Wednesday, March 11, 2026

கல்கி

கல்கி புராணம் என்ன சொல்லுது ?? இவர்க்கு பலர் உதவுவர் . ரிஷிகள் முனி சித்தர் கல்வி கற்றுத்தருவர் கல்கி – பரிணாமத்தில் இருக்கும் சுத்த ஜீவன் ஆன்மாவாக வாதம் ஆகும் சுத்த ஜீவன் உண்மையும் அது தான் ஆன்ம சாதகனுக்கு ஜீவனுக்கு சத்தி சத்தர்கள் சித்தர்கள் ஞானியர் மகான்கள் பலப்பல வழிகளில் தவத்தில் மேலேற உதவி செய்வர் கர்ம வினை தீர்த்து வைப்பர் வித்தை கற்றுத்தருவர் தேக்கம் ஏற்பட்டால் வழி கூறி மேலேற உதவுவர் உடல் நலத்தில் கேடு உண்டானால் , கிரக கோளாறால் தீமை நேருமாகில் சித் புருஷர்கள் உதவுவர் இது என் அனுபவம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.