Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
ஆன்ம நிலையம் சன்மார்க்க விளக்கம்
ஆன்ம நிலையம் சன்மார்க்க விளக்கம்
அருட்பா ஆறாம் திருமுறை அருள் விளக்கமாலை
1 நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில்
ஞானவடி வாய்விளங்கும் “ வானநடு நிலையே “
ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும்
ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே
தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும்
தேகமும்உள் ளுயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே
வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில்
வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே
விளக்கம் :
ஆன்மா விளங்கும் பர வெளி விளக்கம் அளிக்கிறார் வள்ளல் பெருமான்
அதாவது அது மேல் முப்பரத்துக்கும்
கீழ் முப்பாழ் வெளிக்கும் இடையே
நடுவிலே வான் நடு வானமாய் வெளியாய் விளங்குவதாக பாடுகிறார்
நமக்கு தெளிவுபடுத்துகிறார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.