இதுவும் அதுவும் ஒன்று தான்
எப்படி
ஞான சித்தியில்
மற்ற கரும யோக சித்திகள் அடக்கமோ ??
ஞான தேகத்தில்
சுத்த பிரணவ தேகம் அடக்கமோ ?
அப்படித்தான் சிவயோகமும்
இதனுள்
குண்டலினி வாசி ஹட சந்திர பரியங்கம் எல்லாம் அடக்கம்
விவரம் அறிந்தார் அறிந்தார்
அறியார் ??
ஏமாற வேண்டியது தான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.