Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
ஞானம் பூரணம் வல்லபம்
ஞானம் பூரணம் வல்லபம்
எப்படி
ஞானம் அடைய வேணுமெனில் ??
1 வெளிகள்
2 அவத்தைகள்
3 தத்துவங்கள்
4 கலைகள்
இது தெரிந்து தேர்ச்சி பெற்றவராய் விளங்குகிறாரோ ??
அவ்வாறே சமரச சுத்த சன்மார்க்க ஞானியாக வேணுமெனில் ??
கீழ் கண்ட சித்திகளை ஒருங்கே கைவரப்பெற்றவராய் இயற்ற வல்லவராய் இருக்க வேணும்
பூதசித்தி
கரணசித்தி
இந்திரிய சித்தி
குண சித்தி
பிரகிருதிசித்தி
புருடசித்தி
விந்துசித்தி
பரசித்தி
சுத்தசித்தி
காலசித்தி
கலாசித்தி
விசுவசித்தி
வியோமசித்தி
பிரமசித்தி
சிவசித்தி
பிண்டசித்தி
அண்டசித்தி
பகிரண்ட சித்தி
அண்டாண்டசித்தி
அந்தரங்க பகிரங்க தத்துவ தத்துவி சித்தி
மேலும் அடி முடி நிலை கரும ஞான சித்திகளும்
அடி முடி நிலை யோக ஞான சித்திகளும் பெற்றிருத்தல் அவசியம்
Integration and Perfection of all Siththis and Super Natural Powers
Not joke
ெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.