Tuesday, March 3, 2026

மாணிக்க வாசகர் பெருமானும் - வள்ளல் பெருமானும்

“ மாணிக்க வாசகர் பெருமானும் - வள்ளல் பெருமானும் “ 1 மாணிக்க வாசகர் பெருமான் : அவதரித்த ஊர் – திருவாதவூர் – காற்று தொடர்புடையது வள்ளல் பெருமான் : அவதரித்த ஊர் : மருதூர் - காற்று தொடர்புடையது 2 மாணிக்க வாசகர் பெருமான் : ஞானம் அடைந்த இடம் : திருப்பெருந்துறை - சுழிமுனை வள்ளல் பெருமான் : கருங்குழி - சுழிமுனை குறிக்கும் 3 மாணிக்க வாசகர் பெருமான் : இறுதி அனுபவம் – சிற்றம்பலத்தில் புகுந்து – வெளியில் கலந்தது வள்ளல் பெருமான் : ஞான தேகமாக சிற்றம்பல வெளியில் கலந்தது கலந்தது உத்தர ஞான சிதம்பரம் ஆகா என்ன ஒற்றுமை ?? மாணிக்க வாசகர் சன்மார்க்கத்துக்கு உரியவர் என்பது உண்மை தத்துவ விளக்கமாக வந்த ஒரு விளக்கம் – எப்படி இயற்கை அதை மெய்ப்பித்து உலகுக்கு காட்டியது என நினைக்கும் போது – ஆஹா இயற்கைக்கு நிகர் யாருமிலை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.