Saturday, March 7, 2026

இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே அருட்பா துரியமலை மேல் உளதோர் ஜோதிவள நாடு அது ஐயர் நடம் செயும் மணி வீடு இதில் துரியமலை மேல் உளதோர் ஜோதிவள நாடு என்பதுவும் மேல்மலை " ய " னூர் என்பதும் ஒன்றே ஆம் இங்கு அங்காள பரமேஸ்வரி ஆட்சி செய்கிறாள் ரெண்டுமே ஆன்மா விளங்கும் சுழி உச்சி ஆகும் சமய மதமும் சன்மார்க்கமும் கருத்து ஒருமித்து வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.