Monday, March 2, 2026

மனோன்மணியும் ஆகாய கங்கையும்

மனோன்மணியும் ஆகாய கங்கையும் இரண்டுமே அமுத அனுபவம் குறிக்க வருவதாம் முதலாவது பூர்ண நிலவின் உச்ச கட்டமாம் உன்மனி கலை குறிப்பது அதிலிருந்து சொட்டும் அமுதம் ஆகாய கங்கை அனுபவம் அதனினும் மேல் இது தான் பகீரதன் கீழ் இறக்கிய கங்கை ஆம் ரெண்டுக்குமே விந்து தான் அடிப்படை விஷயம் ரெண்டுமே வினைகள் தீர்க்க வல்லது ஆக விந்துவால் வினைகள் வெல்ல முடியும் என்பது உண்மை உறுதி வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.