நாதம் பெருமை - கீர்த்தி திருஅகவல் - திருவாசகம் “
வாதவூரினில் வந்து இனிதருளி
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்
விளக்கம் :
வாதவூர் – நம் சிரசில் சுவாசம் வந்து மோதும் இடம்
அதனால் இனிமையான நாதம் ஒலிக்கும் என்றவாறு
இது மதுரை அருகே இருக்கும் திருவாதவூர் மாணிக்க வாசகர் அவதரித்த திருத்தலம் ஆம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.