Saturday, March 14, 2026

எழுதா மறை

எழுதா மறை ஒரு ஆன்ம சாதகன் திருமந்திரம் திருவாசகம் அருட்பா உபநிஷதம் எலாம் படிப்பது எதுக்காக?? தான் கற்றதெலாம் மறக்கறதுக்கு தான் வேறேதுமிலை சித்தம் நிரமலம் ஆகணும் மூளை காலி ஆகினால் மனம் அசைவற நிற்கும் இதை தான் சத்திய ஞான சபையில் எழுதா மறை ஆக வள்ளல் பெருமான் புறத்தே காட்டி இருக்கார் ஆற்றுவது மிக மிக கடினம் தவம் தொடர் தவம் தேவை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.