Saturday, March 14, 2026

பிரபஞ்சம் – அளவு

பிரபஞ்சம் – அளவு நாம் 1 பிரபஞ்சம் 2 பிரபஞ்ச அறிவு 3 பிரபஞ்ச பேராற்றல் பற்றி பேசுகிறோம். அதன் அளவு என்ன என அறியலாமா ?? 1 புவி – அதுக்குள் வித்து போல் அமைந்த சித்து ஆகிய அண்டங்கள் 2 புவனம் – 1008 அண்டங்கள் சேர்ந்தது – ஒரு புவனம் 3 சாகரம் – 2214 புவனம் சேர்ந்தது ஒரு சாகரம் 4 பதம் – ஏழு 7 சாகரம் சேர்ந்தது ஒரு பதம் 5 பிரபஞ்சம் – 814 பதம் சேர்ந்தது ஒரு பிரபஞ்சம் வெங்கடேஷ் நன்றி : - திருவாசகம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.