Friday, March 13, 2026

பைரவர் - கால பைரவர்

பைரவர் - கால பைரவர் இவர் வடக்கே இருப்பதாக நம் புராணம் சொல்லுது மேலும் இவர் கால தத்துவத்தை நத்தி வைப்பதாகவும் உரைக்குது – அதனால் உடுக்கை இவர் இருப்பிடம் நம் இந்தியாவில் காசி என்பது புராணக் கதை அப்படி எனில் காசி எனில் அது திரிவேணி சங்கம் அது நம் உடலில் சோம சூரியாக்கினி கலைகள் சங்கமிக்கும் புருவமையம் ஆகும் அதுவே சொர்க்க வாசல் இருக்கும் வட திசை ஆகும் அந்த இடம் வினைகள் வெல்லும் அனுபவமும் ஆகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.