Friday, March 13, 2026

ஒளி தேகம் பெருமை “

ஒளி தேகம் பெருமை “ 1 வள்ளலார் கூட்டத்தில் பேசினால் , எவ்வளவு பெரிய கூட்டமானாலும் எவ்வளவு பேர் அமர்ந்திருந்தாலும் , எல்லார்க்கும் அவர் குரல் ஒரே மாதிரி கேட்குமாம் ஒலிக்குமாம் 2 எல்லாருமே அவரை தெளிவாக காணும்படி அவர் முகம் தெரியுமாம் எல்லார் அருகே இருப்பது மாதிரி இருக்குமாம் ஒளி தேகம் சிறப்பு

வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.