Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
ஆன்மா குணம் - ஆழ்வார் விளக்கம் "
ஆன்மா குணம் - ஆழ்வார் விளக்கம் "
ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம்
ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்தி நாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம் 1
லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே
சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம்
நித்யாய நிரவத்யாய " ஸத்யா நந்தசிதாத்மநே "
ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம் ( 5 )
விளக்கம் :
ஆன்மாவின் தன்மை குணம் குறித்த விளக்கம் அளிக்கிறார் ஆழ்வார்கள்
ஆன்மா
சத்திய மயம்
சித் மயம்
ஆனந்த மயம்
அதாவது சச்சித்தானந்த மயம் என்று வர்ணிக்கிறார்
பெருமாள் ஆத்ம சொரூபமாக எல்லார் அகத்திலும் அந்தராத்மனாக விளங்குகின்றாராம்
வெங்கடேஷ்
மார்கழி/அமுதம் பெருமை “
திருப்பள்ளி எழுச்சி - மாணிக்க வாசகர்
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
“ தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் “
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!
விளக்கம் :
இது மாதிரி தவத்தால் சாதனையால் பங்கயத்தில் தாமரை மலரின் அமுதில் நீராடினால் என்ன ஆகும்
தத்தம் மலம் நீங்க பெறுவர்
மும்மலம் நீங்கும் என் கிறார் மாணிக்க வாசகப் பெருமான்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.