Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
ஐ - ஐஸ்வர்யம் "
ஐ - ஐஸ்வர்யம் "
அருட்பா ஆறாம் திருமுறை
துரியமலை மேலுளதோர் ஜோதிவள நாடு
தோன்றும் அதில் " ஐயர் நடம் செயும் மணிவீடு "
தெரியும் அது கண்டவர் காணில் ” உயிரோடு
செத்தவர் எழுவார் ” என்று கைத்தாளம் போடு
விளக்கம் :
துரியமலை மேல் எனில் ஆக்ஞா மேல் என பொருள்
புருவ மத்திமம் அல்ல
அந்த ஆன்ம நிலையம் தான் சோதி வள நாடு - அங்கே தான் ஆன்மா ஆகிய ஐயர் நடமிடுகிறார்
அந்த நாட்டில் சகல ஐஸ்வர்யமும் விளங்குது
ஆன்ம சாதகனுடைய இக பர வாழ்க்கைக்கு தேவையான எல்லா செல்வமும் அபெஜோதியால் வைக்கப்பட்டிருக்கு
ஆனால் ஆர்க்கும் அதை எடுத்து கையாளத்தான் தெரியவிலை
ஐ ஆகிய கண் வைத்து தவம் செயணும்
ெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.