தெளிவு 423
" சுத்த சன்மார்க்கமும் - சுத்த சிவ சன்மார்க்கமும் "
பர வெளி - பரம்பர வெளி - பராபர வெளி "
சுத்த சன்மார்க்கம் -
36 வரை கடந்து
ஆன்மா - ஆன்ம அனுபவம் - வடிவம் அடைவது
ஆன்மா சுத்தம்
36 அசுத்தம் ஆனதால்
இது பர வெளி அனுபவம்
சுத்த சிவ சன்மார்க்கம் -
ஆன்மா சிவ வெளிக்குள் பிரவேசித்து
அதன் மயமாய் ஆகி
அதன் அனுபவமும்
அதன் வடிவம் பெறுவது ஆகும்
இது பரம்பர - பராபர வெளி அனுபவங்கள் ஆம்
வ
ெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.