Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 2, 2026
சுத்த சன்மார்க்கத்தின் - புருஷார்த்தம் - சரியான ஒழுங்கு முற
சுத்த சன்மார்க்கத்தின் - புருஷார்த்தம் - சரியான ஒழுங்கு முறை
1 ஏமசித்தி – சொர்ண சித்தி உடலை தங்கமாக வேதித்துக்கொள்ளல்
ஆன்ம தேகம் அதன் ஒளி பரவச் செய்தல்
2 சாகாக்கல்வி
3 தத்துவ நிக்கிரகம்
4 கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்
இங்கே கடவுள் என குறிக்கப்பெறுவது ஆன்மாவைத் தான் அபெஜோதி அல்ல
இவ்வாறான முறையில் உரை நடை கூறுது
ஆனால் இந்த முறை சரியா ??
இது சரியான முறை :
1 தத்துவ நிக்கிரகம்
2 ஏமசித்தி
3 கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்
4 சாகாக்கல்வி
ஏனெனில் ?
36 தத்துவத்தை கடந்தால் தான் ஏம சித்தியும் ஆன்மாவை அறிந்து அதன் மயமாய் நிறைய முடியும்
பின் தான் அதன் மேல் விளங்குகின்ற சாகாக்கல்வி தெரிவிக்கும் வெளி அனுபவம்
உரை நடை அப்படியே நம்பக்கூடாது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.