Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
பாரதியாரும் சுவாமி சரவணாந்தாவும் நானும்
பாரதியாரும் சுவாமி சரவணாந்தாவும் நானும்
பாரதியார் சுவாமி சரவணாந்தா – நான் சொல்லத்தேவையிலை
உலகம் அறிந்த பிரபலம்
இருவரும் சன்மார்க்கம் சார்ந்தவர் என்றால் நம்பாது
பாரதியார் சன்மார்க்கமா ?? என வாய் பிளக்கும்
சுவாமியின் பல நூல்களை நான் படித்த பின்பே இந்த பதிவை போடுகிறேன்
அவரின் அனேக விளக்கங்கள் சரியாக இருக்கும்
ஆனால் மிக மிக முக்கியமாக விளக்கங்கள் தப்பாக இருக்கு என்பது தான் வருத்தம்
1 ஆடேடி பந்து
2 எழுவார் மேடை
3 தவ முறை
4 ஆண்டாள் / மாணிக்க வாசகர் – திருப்பாவை எம்பாவை கருத்து
ஆண்டாள் பக்தி மயத்தால் ரங்கனுடன் கலக்கவிலை அதில் யோகத்தின் பெரும்பங்கு இருப்பது அவர்க்கு தெரியவில்லை
மாணிக்க வாசகரின் திருவடி விளக்கம் சுவாமிக்கு விளங்கவிலை
5 நெற்றிக்கண் திறக்கும் முறை – சுவாமிக்கு தெரியவிலை
6 ஒளி தேகத்துக்கு வழி துறை தெரியவிலை
எல்லாவத்துக்கும் தயவு சத்விசாரம் என போகாத ஊருக்கு வழி சொல்வது தான் சுவாமி சிறப்பு
அது பயிற்சியினால் தான் நடக்குமே அல்லாது – தயா ஒழுக்கம் / தயா சத்விசாரத்தால் அல்ல
இப்படி பலப்பல இடங்களில் சறுக்கிவிட்டார்
இவர் எந்த பயிற்சியும் செயவிலை செய வலியுறுத்தவும் இல்லை – பாவம்
ஆனால் என் விஷனில் இவர் தன் அடுத்த பிறவியில் தவம் செய்து வர – ஒரு குரு வந்து வாசி அனுபவம் கூட்டி வைக்கிறார்
எப்படி இருக்கு சங்கதி??
பின் இத்தனை காலம் கூறி வந்த தயவு – தயா ஒழுக்கம் – தயா சத்விசாரம் எலாம் காற்றில் போனதா??
ஸுவாமிக்கு அருள் இல்லாது போனதினால் வந்த வினை
உலகம் இவரை நம்பி மோசம் போயிருக்கு என்றால் அது பொய்யல்ல
ஆனால் எனக்கும் பாரதியார்க்கும் அனேக ஒற்றுமைகள்
1 சன்மார்க்க தவ முறை – சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரோ ??
இது கண் தவமுறை விளக்க வந்த பாட்டு
2 வீரட்டானம் – ஆடேடி பந்து – வள்ளலார் பாடல் தான்
ஓடி விளையாடு பாப்பா என்று பாடியது
ஆனால் சன்மார்க்க உலகம் சுவாமியை நம்பியது மாதிரி பாரதியை நம்பல பின்பற்றவிலை
ஆனால் பாரதி எங்கோ இருக்கார் ??
வள்ளலாரும் பாரதியாரும் உரைக்கும் திருவடி கண் கண்ணாடி தவம் ஒன்றே தான்
ஆனால் உலகம் ஏற்காது ஒப்பாது
உலகம் திருந்தாது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.