Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 6, 2026
திருவிளையாடற்புராணம் – சன்மார்க்க விளக்கம் “
திருவிளையாடற்புராணம் – சன்மார்க்க விளக்கம் “
" கல் யானைக்கு கரும்பு கொடுத்த படலம்"
இந்த நிகழ்வு ஆண்டு தோறும் மதுரையில் வெகு விமரிசையாக நடைபெறும்
விளக்கம் :
நிஜ விலங்கு யானை கரும்பு தின்னும்
ஆனால் கல் யானை ??
தின்றதாக புராணம் உரைக்குது
கல் – சுழி உச்சி
சுழி உச்சி தான் கல் யானையாக உருவகம் செயப்பட்டுளது
கரும்பு – நாத விந்து கலவை
அதாவது சாதகன் , தவத்தில் நாத விந்துவை சிரசின் உச்சிக்கு ஏற்றி , ஞானம் அடைய வேணும் என்றவாறு
எல்லாம் இதிகாச புராணமும் அக யோக அனுபவமே அன்றி வரலாறு அல்ல
இது தான் முக்கியம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.