Friday, March 6, 2026

ஜீவன் இயற்கை குணம் - திருவிளையாடற்புராணம்

ஜீவன் இயற்கை குணம் - திருவிளையாடற்புராணம் தக்ஷன் வேள்வி இது நடக்கும் சமயம் – தக்ஷன் எல்லாருக்கும் அழைப்பு விடுக்க , சிவத்துக்கு மட்டும் விடுக்கவிலை இதை தட்டிக்கேட்க பார்வதி தன் தந்தையிடம் சென்று வர கேட்கிறார் சிவம் தடுக்கிறார் நான் சென்றே ஆக வேண்டும் என்கிறார் பார்வதி அவர் வளர்த்த விதம் – பாசம் என்னை அவர் பக்கம் ஈர்க்கிறது என்பார் இது கூற வரும் பொருள் : ஜீவன் உலக வாழ்வின் மீதிருக்கும் பற்று தாய் தந்தை உறவு உற்றார் வாழ்வு செழிப்பு சுகம் போகம் எல்லாம் ஈர்த்து தெய்வம் பக்கம் போகாமல் தடுக்குது ஜீவனுக்கு , உலகம் மோகம் சிவம் மீறி அதிகமாக இருக்கும் என்ற கருத்து இந்த புராணம் மூலம் உலகுக்கு தெரிவிக்கப்படுது உண்மை தானே ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.