Tuesday, March 10, 2026

கொடிக் கம்பம் சன்மார்க்க விளக்கம்

கொடிக் கம்பம் சன்மார்க்க விளக்கம் புறத்தில் கம்பத்தில் தன் நாட்டு கொடியை ஏற்றுவார் அகத்தில் கம்பம் = சுழி நாடி கொடி – பரவிந்து கலை இதை உச்சிக்கு ஏற்ற வேணும் என்ற பொருளில் புறத்தே இது வழங்கப்படுது அகமும் புறமும் ஒன்றே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.