Wednesday, March 11, 2026

சிவன் சொத்து குல நாசம் “ - சன்மார்க்க விளக்கம்

சிவன் சொத்து குல நாசம் “ - சன்மார்க்க விளக்கம் 1 சிவத்துக்கு சொத்து என்று எதுவுமிலை – அவர் குடும்பி அல்ல அரசியல்வாதியுமல்ல பல தலைமுறைக்கு சொத்து சேர்க்க உலகம் கூறும் பொருள் : “ கோவில் சொத்து கொள்ளை அடிப்பவர் தம் குலம் நாசமாகிவிடும் “ இது பொய் 2 விந்து தான் ஈசன் சொத்து 3 அகவல் : “ எம்குலம் எம்மினம் என்ப தொண்ணூற்றாறு அங்குலம் என்றருள் அபெஜோதி “ இந்த வரிகளால் சிவத்தின் குலம் எனில் 96 தத்துவங்கள் என்றறிய வேணும் மக்கள் நினைத்திருப்பது உலக பிரஜைகள் அல்லர் இந்த மொழியின் உண்மை விளக்கம் என்ன எனில் ?? யார் விந்துவை சிரசுக்கு ஏற்றுகிறானோ ?? அதன் பயனால் அவனின் 96 தத்துவங்களும் நாசமாகும் – பின் அதை வைத்து சாதனம் தவம் ஆற்றில் , வினைகள் முற்றிலும் நாசமாகும் - பிறவி தொல்லை தீரும் அதன் பயனால் ஆன்ம தரிசனமும் அபெஜோதி தரிசனமும் நடக்கும் என்பதாம் “ சிவன் சொத்தை வைத்து 96 தத்துவங்களை / பிறவி நாசம் செய்க “ வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.