Monday, March 2, 2026

அகத்தியரும் கோரக்கரும் “

அகத்தியரும் கோரக்கரும் “ 1 அகத்தியர் கலசமுனி அதாவது அமுதகலசத்தில் இருந்து உதித்தவர் அந்த கலசத்தில் இருந்து வருவது அருள் எனும் திருநீறு - அதாவது அருளமுதம் குறிப்பதாகும் 2 கோரக்கர் - இவர் விபூதி சாம்பலில் இருந்து பிறந்ததாக , உருவெடுத்து வந்ததாக கூறுகிறார் உண்மையில் சாம்பல் , விபூதி = அஸ்தி , அருள் குறிப்பதாம் அருள் என்ற தத்துவ விளக்கத்தை குறிக்க வந்தவர் தான் கோரக்கர் ஆக இருவரும் ஒரே தத்துவத்தை புறத்தே விளக்க வந்த தத்துவ விளக்கம் – அருள் / அமுதம் – ஆன்மா வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.