Monday, March 16, 2026

அக்கினி தீர்த்தமும் கோடி தீர்த்தமும்

அக்கினி தீர்த்தமும் கோடி தீர்த்தமும் முதலாவது சோமசூரியாக்கினி கலைகள் சுழி வாசலில் கூடி உண்டாகும் அமுதம் குறிப்பது கோடி தீர்த்தம் என்பது சுழிமுனை உச்சியில் இதனுடன் பரவிந்து கலந்து உருவாகும் அமுதம் குறிக்க வருவது இரண்டும் வெவ்வேறு நிலைகள் படி நிலை அமுத அனுபவங்கள் ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.