ஆன்ம தரிசனம் – அருட்பா
அருளெலாம் அளித்த அம்பலத்தமுதை
அருட்பெருஞ்சோதியை அரசை
மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை
வள்ளலை மாணிக்க மணியை
பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த
புண்ணிய நிதியை மெய்ப் பொருளை
தெருளெலாம் வல்ல சித்தை மெய்ஞ்ஞான
தீபத்தை கண்டு கொண்டேனே
விளக்கம் :
வள்ளலார் தன் ஆன்ம அனுபவத்தை பற்றி பாடுகிறார்
இங்கே மெய் ஞ் ஞான தீபம் என்பது ஆன்ம ஜோதி /ஒளி குறிக்கிறது
அதை தான் கண்டுகொண்டதாக பாடுகிறார்
இது அபெஜோதி அல்ல
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.