Tuesday, March 3, 2026

துவிஜன் " - உண்மை விளக்கம்

துவிஜன் " - உண்மை விளக்கம் ஶ்ரீ பராசபட்டர் அருளிச்செய்தது:- பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்:- குருமுக மநதீப்த்ய ப்ராஹ வேதாந ஸேஷாந் நரபதி - பரிக்லுப்தம் ஸுல்க மாதாது காமக: ஸ்வஸுர மமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத் த்விஜகுல திலகந்தம் விஷ்ணு சித்தம் நமாமி இதை விஷ்ணு சித்தர் ஆகிய பெரியாழ்வார் பற்றி பெருமையாக பாடப்பட்ட பாடலாகும் அவர் பேர்களில் சில 1 பட்டர்பிரான் 2 விஷ்ணு சித்தர் - இயற் பெயர் 3 வில்லிபுத்தூர் கோன் இவர் " த்விஜ குல திலகம் " என்று அழைக்கப்ப்டுகிறார் அதன் அர்த்தம் என்னவெனில் ?? த்விஜன் = இரு முறை பிறந்தவன் - மாற்றிப்பிறந்தவன் என பொருள் ஆம் "அதாவது " ஜீவ நிலையில் இருந்து மாறி ஆன்மாவாக மாறிப்பிறந்து இருக்கின்றார் " என்பது பொருளாம் அதில் இவர் திலகம் போல் சிறந்தவர் என பராசபட்டர் அருளியது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.