Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
அமுதம் பெருமை
அமுதம் பெருமை
உடல் வளர்க்கத் தெரிந்த மனிதர்க்கு
உயிர் வளர்க்கும் வகை தெரியவில்லை
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் - திருமூலர்
ஆகையால் உயிர் வளர்க்கும் தந்திரம் அமுதத்தில் மறைந்திருக்கும் இரகசியம் ஆகும்
படி நிலைகள் :
ஜீவன் வளர்க்கும் முறை ஆனது
பிரணவ கும்பம் அமைத்து
அதில் இருந்து ஊறும் அமுதம் ஜீவனை ஆன்மாவாக மாற்றும்
ஜீவன் வளர்ந்து வளர்ந்து ஆன்மாவாக வாதம் ஆகும்
பின் ஆன்மாவானது
ஆகாய கங்கை எனும் அருளமுதத்தின் சகாயத்தால்
அபெஜோதி ஆக வாதம் ஆகும்
சிற்றம்பலம் சேர்ந்து மரணமிலாப்பெருவாழ்வு ஞான சித்தி அடையும்
இது காயகல்பம் தாண்டிய சாதனை என தெளிய வேணும்
ெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.