Thursday, March 5, 2026

லலிதா சகஸ்ரநாமும் விஷ்ணு சகஸ்ரநாமும் “

லலிதா சகஸ்ரநாமும் விஷ்ணு சகஸ்ரநாமும் “   முதலாவது சரி   - லலிதாம்பிகை ஆன்ம பிரம்ம அனுபவம் சொரூபம் ஆகும் பின்னது எப்படி சரியாகும் ??  பின்னவர் தான் அந்த நிலையில் இல்லையே ?? 1008இதழ் கமலத்தில் வீற்றிருக்கவிலையே ??  திருவாசகம் :  “ போற்றி மால் நான்முகனும் காணா புண்டரீகம் “   அப்ப ரெண்டாவது ஒரு போட்டிக்காக ஏற்படுத்தப்பட்டதே  அன்றி உண்மை அல்ல சைவ வைணவ சண்டையில் முளைத்த இடைச்செருகல்  லலிதா சகஸ்ரநாமத்தில் காண்பிக்கப்படும் படத்தில்  கணபதி பிரம்மா விஷ்ணு  எல்லாரும் கீழே அதல பாதாளத்தில் இருக்க  லலிதா உயரமான பீடத்தில் அமர வைக்கப்பட்டிருப்பாள் அந்த படம் கூறுவது சத்தியமான உண்மை அதாவது  சுழி உச்சியில் இருக்கும் பிரம்மம் ஆகிய மெய்ப்பொருள் , 36 தத்துவம் தாண்டியும் ஐந்தொழில் தலைவர்க்கும் மேலாக விளங்குது என்பது தான்  பிராமணர் கூறிய விளக்கம்  சரி தான் ஆனால் வைஷ்ணவம் உரைக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம்  தவறு  அவர் அந்த நிலையில் இல்லை  வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.