Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 5, 2026
கண் தவம் செய்து காட்டிய காலப் பயணம் Time Travel - திருவடி தவம் வல்லமை
கண் தவம் செய்து காட்டிய காலப் பயணம் Time Travel - திருவடி தவம் வல்லமை
உண்மை சம்பவம் கோவை 1992
நான் அப்போது 1990 களில் கோவையில் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணி
அப்போது நடந்த சம்பவம்
ஒரு திருமணமான பெண்மணி - அவர் மேனேஜர் சரியில்லை – பார்வை சிரிப்பு ஒரு மாதிரியாக இருக்கு எனக்கு பயமாக இருக்கு என்றார்
நான் கோவை விட்டு வந்து விட்டேன்
இதுக்கு இடையில் என்ன நடந்தது எனக்கு தெரியாது
நான் அந்த பெண்மணியை சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை
நான் மீண்டும் 2007 ல் கோவை வந்தடைந்தேன்
நான் அவரை சந்திக்க முயற்சித்தும் ஏதும் நடக்கவில்லை
நான்கு மாதம் முன்பு 2025 ல் , அந்த பெண்மணிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை எனக்கு விஷனாக காட்டியது
அந்த மேனேஜர் வன்கொடுமை செய்திருக்கான்
இந்த விஷன் வந்தது முதல் ஒரு வாரம் நான் அந்த பெண்மணி நினைத்து நினைத்து மிகவும் வருந்தினேன்
அது சம்பந்தமாக நிறைய காட்சிகள் எனக்கு படமாக விஷன் காட்டியது
அவர் அழுதபடியே அந்த மேனேஜர் காரில் ஏறி செல்வது மாதிரியும்
ஒரு வீட்டில் இருப்பது போலவும் நிறைய காட்சிகள்
ஆக , உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் பதிவு ஆகுது என்பது சத்தியம் உண்மை
உலகில் ஆரும் ஆர்கிட்டயும் எதையும் மறைக்க இயலாது
எனக்கு மட்டுமே தெரியும் இந்த விஷயம் தெரியும் என எண்ணிவிட முடியாது
ஞானியர்க்கு எல்லாம் பட்டவர்த்தனமாக வெட்ட வெளிச்சமாக தெரியும் தெரிந்துவிடும்
இன்னமும் நான் அந்த பெண்மணியை நேரில் சந்திக்கவில்லை
கடவுள் சித்தம் எப்படியோ ??
உலக நிகழ்வுகள் யாவுமே பதிவு ஆவது தான் ஆகாசப் பேரேடுகள் என்பது
Akashic records
இது நான் செய்த காலப்பயணம் ஆகும் - 35 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை அறிந்து கொண்டது
எனக்கு அதிர்ச்சி அவர் நினைத்து - என் சாதனை நினைத்து மகிழ்ச்சி
இது என் தவத்தின் மிகப்பெரிய சாதனை ஆகும்
என் தவத்தை மெச்சி , இறை அருள் அளித்திருக்கும் உன்னத பரிசு அங்கீகாரம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.