Thursday, March 5, 2026

சிதம்பரம் ஏறும் முறையும் பார்க்கும் முறைமையும் 2

சிதம்பரம் ஏறும் முறையும் பார்க்கும் முறைமையும் 2  அருட்பா  நடிப்பார்வதி தில்லை கோபுரத்தில் அடிப்பாவையும் வடக்கே ஆர்ந்து கொடிப்பாய நின்று வளர்மலை போல்  நெஞ்சே பார்த்தால் தெரியும் இன்றெவ்விடத்து என்னிலிப் பாட்டில்  பொருள் :  தில்லைச் சிற்றம்பலக்  கோபுரம் எப்படி காண்பது எனில் ??  தவத்தில் வடக்கே அமர்ந்து தென் திசையாம் சிரசு நோக்கி பார்வை செலுத்தினால் , மலை போல் விளங்கு தில்லை கோபுரம் தெரியும் தெற்கு – சாகாக்கல்வி சிவம் விளங்கும் இடம்  ஆனால் அதுக்கு சிரசில் எல்லா திசையும் பொருத்தி – அதன் படி தவம் செய்யணும்  வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.