Thursday, March 5, 2026

சிற்றம்பலமும் - சிரநடு சிற்சபையும் "

" சிற்றம்பலமும் - சிரநடு சிற்சபையும் "   திண்டுக்கல் சாமி சரவணாநந்தா  :  உச்சிக்கு கீழ் உண்ணாவுக்கு மேல்  ப காரக்குழியில் அபெஜோதி ஆண்டவர் உள்ளார்  இது உண்மையா ?  இல்லை  அங்கு வீற்றிருப்பது அபெஜோதி அல்ல - ஆன்ம ஜோதி  இது  தான் வடலூரில் காட்டப்படும் ஜோதி   அது துவாத சாந்தப்பெருவெளி அனுபவ நிலை      அதை அந்த அனுபவத்தை வள்ளல் பெருமான் தன் உரை நடையில் : ஆன்ம சிற்சபை என்பார் இது சித்சபா அங்கம் - சிற்சபை அல்ல என அறிய வேணும் அதாவது ஆங்கிலத்தில் Soul Chitsabaha not Chitsabaha Proper  Chitsabaha Proper தான் சிற்றம்பலம் ஆகும் ஆன்ம சிற்சபை மேல் தான் அருள் விளங்கும் சிற்றம்பலம்  அது தான் 16/17வது நிலை இதை வைத்து உண்மை புரிந்து கொள்ளலாம் ஜாக்கிரதை – உலகம் நம்மை ஏமாத்தி விடும்  பின் நம் உழைப்பு நேரம் சக்தி தவம் எல்லாம் வீணாகிவிடும் எல்லா ரகசியமும் அறிய அருள் வேணும் இது படித்தால் கூட மக்களுக்கு தெளிவு வாரா அருள் இல்லை  வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.