Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, March 8, 2026
எழு கடல் ?? - சிவவாக்கியர்
எழு கடல் ?? - சிவவாக்கியர்
மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ எண்ணும் நீ எழுத்தும் நீ இசைத்த பண் எழுத்தும் நீ கண்ணும் நீ மணியும் நீ கண்ணுளாடும் பாவை நீ நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய் “
வ
ிளக்கம் :
எழு கடல் எங்கிருக்கு ?
இராமாயணம் :
அனுமன் சீதையை தேடி பறந்து போனான் அப்போது பல கடல்கள் தாண்டிப்போனதாக இதிகாசம் உரை செயுது
அனுமன் வாசி எனில் ?
வாசி பல கடல்கள் தாண்டி தானே மேலேறி பிரமஸ்தானம் அடையணும்
ஆக , அந்த கடல்கள் சிரசில் தான் உள்ளன என தெளிவாகுது
புருவ மத்தி மேலே உச்சி வரையில் அவைகள் உள
இதிகாசம் வேறு வரலாறு வேறு
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.