Sunday, March 8, 2026

சிவவாக்கியர் பாடல் ஆன்ம அனுபவம்

சிவவாக்கியர் பாடல் ஆன்ம அனுபவம் ஜோதியாக உம்முளே தெரிந்து நோக்க வல்லீரேல் ஜோதி வந்து உதித்துவிடும் துரியாதீதம் உற்றிடும் ஆதி சக்கரத்தினில் அமர்ந்து தீர்த்தம் ஆடுவன் பேதியாது கண்டு கொள் பிராணனைத் திருத்தியே பொருள் : ஆன்ம ஒளியை கண்ணால் பார்க்கும் திறம் உண்டானால் , துரியாதீதம் எனும் அவத்தை உண்டாகும் துரியாதீதம் என்பது புருவ மத்திக்கு மேல் – நெற்றி நடு அனுபவம் அங்கு நிலை பெற்றால் , அமுத அனுபவமும் சித்திக்கும் அதுக்கு சுவாசத்தை சரி செய்து , வாசி பழக்கம் பழகுக வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.