Sunday, March 8, 2026

சிவவாக்கியர் – ஆன்ம அனுபவம் “

சிவவாக்கியர் – ஆன்ம அனுபவம் “ கரு இருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள் குரு இருந்து சொன்ன வார்த்தை குறித்துநோக்க வல்லிரேல் உரு இலங்கு மேனியாகி உம்பராகி நின்றநீர் திரு இலங்கு மேனியாகச் சென்றுகூடல் ஆகுமே விளக்கம் : சிற்றின்ப யோனிக்கே ஆசை வைத்திருக்கும் உலக மக்களே – குரு சொன்ன கருத்துபடி – தவம் பயிற்சி செய்வீர்களானால் , அதன் பயனால் அனுபவத்தால், உங்கள் ஸ்தூல பரு உடல் மாற்றமாகி ஆன்ம /ஒளி தேகம் சித்தியாகுமே ஆன்மாவுடன் கலக்கலாகும் திரு – ஆன்மா குறிப்பது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.