Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, March 8, 2026
மாணிக்க வாசகரும் - சிவவாக்கியரும் “
மாணிக்க வாசகரும் - சிவவாக்கியரும் “
“ திருவாதவூர் - திருப்பெருந்துறை – திருஉத்தரகோசமங்கை “
மூன்று வாசல் - சிவவாக்கியர் பாடல்
“ நல்ல வாசலைத் திறந்து நாத வாசல் ஊடுபோய்
எல்லை வாசல் கண்டவர் இனி மீண்டும் பிறப்பதில்லையே “
அவர் மூன்று வாசல்கள் திறக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்
நல்ல வாசல் = சுழிமுனை வாசல் - இதனுள் பிரவேசித்தால் தான் நாத நாடிக்கு செல்ல முடியும்
இது தான் திருவாதவூர்
நாத வாசல் = பிரமரந்த்ர வாசல் - இது திறந்தால் தான் ஆன்ம தரிசனம் கிட்டும்
இது தான் திருப்பெருந்துறை
எல்லை வாசல் = திருச்சிற்றம்பல வாசல் - இதனுள் பிரவேசித்தால் தான் அருட்பெருஞ்சோதி தரிசனம் கிட்டும்
இது தான் திருஉத்தரகோசமங்கை
நம் உடலில்
இந்த மூன்று வாசல்களும் ஊரும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன
ஞானிகள் உலகமயம்
கருத்து ஒற்றுமை தான் இருக்கும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.