Sunday, March 8, 2026

செம்மங்குடி சன்மார்க்க விளக்கம்

செம்மங்குடி சன்மார்க்க விளக்கம் இது மிக பிரசித்தி பெற்ற ஊர் சங்கீதத்துக்காக செம்பொன் குடி என்பது செம்மங்குடி என மருவி விட்டது சிவவாக்கியர் அம்பலத்தை அம்பு கொண்டு அசங்கேன்றால் அசையுமோ கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ இன்பமற்ற யோகியை இருளும் வந்து அனுகுமோ செம்பொன் அம்பலத்துலே தெளிந்த்ததே சிவாயமே. அதாவது முப்பரமாகிய பொன்னம்பலம் சிற்றம்பலம் சமரச ஞான சபை/ சுகாதீத பெருஞ்சுக வெளிகள் தான் சொம்பொன் உலகங்கள் ஏகுவது மிக மிக கடினம் ஆக செம்பொன் என்பது சிற்றம்பலம் குறிக்க வந்த புற வெளிப்பாடு ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.