Saturday, March 7, 2026

ஆன்மா - அபெஜோதி - அன்னதானம்

ஆன்மா - அபெஜோதி - அன்னதானம் மலை மேல் விளை பொருளுக்கு நல்ல மவுசு கிராக்கி விலையும் கூட தேன் பூண்டு - தேயிலை மிளகு ஆனால் பாருங்கள் துரியமலை மேல் விளங்கு ஆன்மாவுக்கு சன்மார்க்கத்தார் மத்தியில் மதிப்பு மவுசு சுத்தமாக இல்லை அன்னதானத்துக்கு இருக்கும் மதிப்பு மவுசு ஆன்மாவுக்கு இல்லை என்பது உண்மை இவர்க்கு தெரிந்ததெல்லாம் அபெஜோதி அன்னதானம் தான் கண்ணுக்கு வேறெதுவும் தெரியாது வாயில் உச்சரிப்பது அபஜோதி அபெஜொதி தான் ஆன்மா இல்லவே இல்லை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.