Saturday, March 7, 2026

தேரடியும் ஆலடியும்

தேரடியும் ஆலடியும் நவரத்தின மணிகளால் உண்டாக்கப் பெறும் பிரணவம் தான் தேர் ஆக உருவகம் அதன் இருப்பிடம் சுழி வாசல் தான் தேரடி மும்மலம் தான் ஆல் ஆகிய விஷம் அதன் இருப்பிடம் சுழி உச்சி தான் ஆலடி ஒன்று ஏகாதசம் மற்றது துவாதசாந்தம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.