Sunday, March 8, 2026

சகசம் பெருமை

சகசம் பெருமை சிவவாக்கியர் : ஞானியர் நினைப்பது ஏதுமிலையே இது எப்படி சாத்தியம் ?? எப்படி சாத்தியப்படுத்துவது ?? எனில் ? சகசப் பழக்கம் – அதன் அனுபவத்தால் கண் - மனம் அதன் சம்பந்தத்தில் இருக்கும் சூக்குமம் தான் சகசம் சதா சகசமாக இருக்க பழகினால் மனம் நினைக்காமலே இருக்கும் வெறுமையுடன் இருக்கும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.