Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, March 8, 2026
ஆணிப்பொன்னம்பலம் பெருமை - சிவவாக்கியர்
ஆணிப்பொன்னம்பலம் பெருமை
சிவவாக்கியர் :
விண்ணிலுள்ள தேவரும் அறியொணாத மெய்ப்பொருள்
" கண்ணில் ஆணியாகவே "கலந்து நின்ற எம்பிரான்
மண்ணில் எம்பிறப்பறுத்து மலரடிகள் வைத்த பின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே
இது தமிழ் மாதம் ஆனி அல்ல - இது ஆணிப் பொன்னம்பலம்
வள்ளல் பெருமானின் ஆணிப்பொன்னம்பலத்தே கண்ட அற்புதக் காட்சிகள் நோக்கவும்
அப்படி எனில் உறுதியாக வலிமையாக என பொருள்
அவ்வாறாக சிற்றம்பலவன் நம் கண்களில் கலந்து நிற்கின்றவன் அவ்வாறாக பொன்னம்பலத்தும் நடம் செய்து அருள்கின்றான்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.