Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 4, 2026
சுத்த சன்மார்க்கப் படிகள்
சுத்த சன்மார்க்கப் படிகள்
1 உயிரனுபவம் – துவாதசாந்தம்
37வது படி நிலை
குரு துரியம்
பொற்சபை – பொன்னம்பலம்
ஜீவன் ஆன்மாவாக வாதம் ஆவது – இரு மல நீக்கம்
பரவெளி
ஏம சித்தி – தத்துவ நிக்கிரகம் – கைகூடும் சித்திகள்
ஜீவனுக்கும் ஆன்மாவுக்கும் பந்தம் ஆதல்
சாகாத்தலை
சுத்த தேகம்
அன்புருவம்
ஒளி தேகம்
சுத்த உஷ்ணம்
2 அருளனுபவம் – திரையோதசாந்தம்
38வது படி நிலை – பர நாதத் தலம் – திருவடி நிலை – அருள் பெறும் நிலை
குரு துரியாதீதம்
சிற்சபை – சிற்றம்பலம் – அருளமுதம் – அருளறிவு
ஆன்மா மேல் அருள் பதிந்து ஆணவ மல நீக்கம்
பரம்பர வெளி
சாகாக்கல்வி கைவல்யம்
ஆன்மாவிற்கும் அருளுக்கும் பந்தம் ஆதல்
வேகாக்கால் – போகாப்புனல்
பிரணவ தேகம்
அருளுருவம்
ஒலி தேகம்
காரண உஷ்ணம்
வாய் விட்டு உரைக்க முடியாத இன்பம்
3. சுத்த சிவ அனுபவம்- சுத்த சிவ வெளிகள்
39 முதல் – 43 படிகள் வரை
சுத்த சிவ அவத்தைகள் – சுத்த சிவ துரியாதீதம் வரை
ஞான சபை – ஞானப் பெருவெளி – வெட்ட வெளி
ஆன்மா சிவமாகவே ஆவது
பராபர வெளி
கடவுள் நிலை அறிந்து அம்மயம்மாதல்
ஆன்மாவிற்கும் சிவத்திற்கும் பந்தம் ஆதல்
ஞான தேகம்
இன்புருவம்
வான் தேகம்
காரண உஷ்ணம்
வாய் விட்டு உரைக்க முடியாத இன்பம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.