கடவுளர் யார் ?? - அபெஜோதி அகவல்
கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம்
அடையுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி 424
விளக்கம் :
கடவுளர் ஆர் என விளக்குகிறார் வள்ளல் பெருமான்
எனில் ?
ஐந்து தொழில் செய் தலைவர் தான் அவர்
பிரமன் விஷ்ணு ருத்திரன் மகேஸ்வரன் சதாசிவன் தான் அவர்
அவர் மறைப்பை நீக்கி அன்பர்க்கு பக்தர்க்கு அருள் செய்கிறது அபெஜோதி என பாடுகிறார்
அப்ப ஆன்மா ??
ஆன்மா தான் இறைவன்
அது தான் லிங்கமாக கோவில்களில் வைத்து வணங்கப்படுவது என அறிய வேணும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.