Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 4, 2026
பகல் பத்து - இராப் பத்து – சன்மார்க்க விளக்கம் "
" பகல் பத்து - இராப் பத்து – சன்மார்க்க விளக்கம் "
இந்த வைபவம் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி சமயம் கொண்டாடுவர்
விளக்கம் :
ஏகாதசி முன் 10 நாட்கள் பகல் பத்து ஆகவும்
பின் 10 நாட்கள் இராப்பத்து வைபவமாக கொண்டாடுவர்
அதாவது நம் சுவாச கதியானது பௌதீகமாக பணி செய்வது பகல் பத்து ஆகவும்
ஏகாதசி அன்று சுழி வாசல் பரமபத வாசல் வைகுண்ட வாசல் திறத்தல் ஆகவும்
அதன் பின் சுவாசம் வாசி ஆக மாறி , சுழிமுனையில் பயணித்து மேலேறுதல் இராப் பத்து ஆகவும் வைத்து இவ்வைபவம் வருது
பத்து என்பது ஆன்மா ஆகிய ரங்கன் பத்தாம் வாசலில் வீற்றிருப்பதை குறிக்கவே
இரவு பகல் என்பது இருள் ஒளி கலந்த கலவையான இடத்திலே ஆன்மா விளங்குது என்ற பொருளில்
எல்லா பண்டிகையையும் பக்தி மயமாய் பார்க்கக்கூடாது யோக ஞான பார்வையில் காண வேணும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.