Friday, March 6, 2026

இதிகாசம் பெருமை “

இதிகாசம் பெருமை “ இராமாயணம்: அனுமன் சீதையிடம் “ கணையாழி " எனும் மோதிரம் கொடுத்தான் என்கிறது அந்த அணி – விந்து ஆகிய மணி தான் அதை மேலேற்றி நாதத்தில் சேர்ப்பது குறித்து தான் இதிகாசம் பேசுது மேலும் இதில் வாசியோகம் பரியங்க யோகம் அடங்கிவிட்டது அப்படி எனில் நம் முன்னோர் ரிஷிகள் எவ்வளவு பெரிய அறிவாளிகள் ?? ஆக இதிகாசம் யோகம் ஞானம் பத்தி தான் பேச வருது அது நம் வேத கால ரிஷிகளின் / ஞானியரின் யோக ஞான அனுபவங்களே அன்றி கதை அல்ல நாம் தான் இதை தவறாகப் புரிந்து – பக்தி காதல் என சிறு பிள்ளையராகவே இருந்து வருகிறோம் இது தவ முறை – அந்த அனுபவம் பத்தி தான் பேசுது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.