Friday, March 6, 2026

பரியங்க யோகம் – 5

பரியங்க யோகம் – 5 பரியங்கத்தில் சுவாசம் மேலிழுத்தல் மிக மிக முக்கியம் இது நடக்கவிலை எனில் இந்த யோகம் சித்திக்காது இவ்வாறு சுவாசம் மேலே இழுக்கப்படுது என உறுதி செய்யத்தான் , வஜ்ரோலி முத்திரை உதவி செய்யுது இந்த முத்திரையில் ஆண் லிங்கம் நீர் பால் – உறிஞ்சும் இதன் மூலம் சுவாசம் மேலே போகுது என கொள்ளலாம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.