பழனி முருகனும் - மனோன்மணியும்
பழனியில் சித்தர் போகர் நவபாஷாண சிலை வடிக்கும் சமயம்
அந்த மலை உச்சியில்
மனோன்மணி சன்னிதி இருந்ததாம்
அந்த தெய்வத்தை வணங்கி இந்த மகத்தான காரியம் செய்தாராம்
மனோன்மணி – சந்திரன் பதினாறாம் கலை
விந்துவால் இதை உருவாக்கினால் தான் முருகன் ஆகிய ஆன்ம அனுபவம் சித்திக்கும்
ரெண்டுமே ஒரே நிலை அனுபவம் குறிக்க வருவதாம்
அதனால் தான் போகரும் மனோன்மணி பூஜை செய்துள்ளார்
ெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.