Monday, March 2, 2026

சித்தர் நெறி

சித்தர் நெறி சித்தம் தோன்றி சித்தன் ஆவது கர்மபலனால் அல்லாது கற்பதனால் அல்ல அதுக்கு கோள்கள் ஒத்துழைக்கணும் டாக்டர் மகன்/ள் டாக்டர் ஆகலாம் மந்திரி வாரிசு மந்திரி ஆகலாம் தொழில் அதிபர் வாரிசு கூட ஆகலாம் ஆனால் சித்தர் மகள் சித்தர் ஆக முடியாது உதாரணம் : ஸ்ரீ காரை சித்தர் குடந்தை – மகன்/ள் – இந்த விஷயம் எல்லாம் தெரியாது மேலோட்டமாக ஆன்மீகம் அறிவர் அவ்வளவே ஆகையால் பிறப்பு வந்து அங்கீகாரம் உயர்வு அளிக்காது வினைகள் பக்குவம் அருள் குரு எல்லாம் ஒத்துழைப்பு அளிக்க ஞானம் அளிக்கும் ஞானம் லேசுபட்ட காரியம் அல்ல வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.