Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 2, 2026
வெள்ளியங்கிரி – அருட்பா உரைக்கும் தவள மாட உச்ச
வெள்ளியங்கிரி – அருட்பா உரைக்கும் தவள மாட உச்சி
வெள்ளியங்கிரி – தென் கைலாயம் எனப்படும் மலை கோவையில்
பொருள் :
வெள்ளி = வெண்மை
ய – பத்தாம் வாசல்
துரியம் மேல் விளங்கு வெண்மை ஆன ஆன்மா விளங்கும் மலை முகடு
தவள மாடம் உச்சி – அருட்பா மெய்யருள் வியப்புவில் வரும் அனுபவப்பாடல் வரிகள்
இதுவும் பத்தாம் வாசலில் வெண்மை நிறம் ஒத்த எழு நிலை மாட உச்சி குறிக்க வந்தது
இதுவும் ஆன்ம அனுபவம் குறிக்கத்தான் வருது
எப்படி சமயமும் சன்மார்க்கமும் ஒத்துப்போகுது ??
எந்த சன்மார்க்கியும் ஒப்புக்கொள்ள மாட்டார்
விவரம் ஆய்வு போதவிலை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.