Saturday, March 7, 2026

அழுகணி சித்தர் பாடல் - 7

அழுகணி சித்தர் பாடல் - 7 கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில் உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு உண்ணாக்கு மேலேறி உன்புதுமை கண்டவர்க்கும் கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா! காரணங்கள் மெத்தவுண்டே பொருள் : மூக்கடி = புருவ மத்தி கண் மூக்கு காது எல்லாமும் உள் சேரும் இடம் தான் மூக்கடி உண்ணாக்கு மேலே பிரம துவாரத்தில் இருக்கும் ஆன்மப்பதுமை -அவளிடத்தில் புதுமைகள் உண்டு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.