Saturday, March 7, 2026

ஆஸ்தானம் – சன்மார்க்க விளக்கம்

ஆஸ்தானம் – சன்மார்க்க விளக்கம் ஆஸ்தானக்கவி அப்படி எனில்? நிறைந்த சபையின் தலைமைப்பதவி ஆ – ஆன்மா ஸ்தானம் – இடம் ஆக , ஆஸ்தானம் – ஆன்மா இருப்பிடம் அது உடல் இயக்கும் 96 தத்துவங்களுக்கும் தலைவன் தேவஸ்தானமும் ஆஸ்தானமும் ஒன்றே கடவுள் இருப்பிடமும் ஆகிய தேவஸ்தானமும் ஆஸ்தானமும் ஒன்றே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.