Friday, March 6, 2026

மெய்யருள் வியப்பு – 3 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 3 விளக்கம் பிண்டத்து உயிர்கள் பொருத்தும் வகையும் பிண்டம் தன்னையே பிரியும் வகையும் பிரியா வகையும் தெரித்தாய் பின்னையே ( 31 ) இந்தப் பாடலில் சாககல்வி தனக்கு APJ ஆண்டவர் தெரிவித்ததை விளக்குகிறார் பிண்டத்து உயிர்கள் பொருத்தும் வகையும் – உயிரை உடம்பில் சேர்க்கும் வழியையும் பிண்டம் தன்னையே பிரியும் வகையும் – உடலை விட்டு உயிர் பிரியும் வழியும் பிரியா வகையும் – உடலை விட்டு உயிர் பிரியாதிருக்கும் வழியும் தனக்கு ஆண்டவர் தெரிவித்தார் என்று பாடுகின்றார். இதில் சாககல்வி அடங்கி இருக்கின்றது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.